நாய்கள் - தொடர்ச்சி -6

பார்வோ Parvo என்று அடிக்கடி குறிப்பிடுவதன் காரணம் அது நமது நாய்க்குட்டிகளுக்கு தீமையானவை என்பதனால்தான். இவை த்தவிர கரோனா வைரஸ் மற்றும் டிஸ்டெம்பர் வைரஸ் மற்றும் சிலப்பல வைரஸ்களும் பாக்டீரீயாக்களும் உள்ளன. இவையனைத்தையுமே தங்கள் வளர்ப்பின் நலனில் அக்கறையுள்ள மருத்துவர்கள் தங்களுக்கு எடுத்துச் சொல்வார்கள்.

       நாய்க்குட்டிகளை தினமும் குளிப்பாட்டலாமா, நாம் உபயோகிக்கும் சோப்பு போடலாமா
ஒரே பதில் : மனிதக்காதல் உணர்ந்துக் கொள்ள மனிதனல்ல அது.

கோடைக்காலங்களில் வெப்ப தன்மைக்கு ஏற்றவாறு வாரம் ஓரிரு முறைகளும் குளிர் மழைக்காலங்களில் ஈரமில்லாமல் வைத்துக் கொள்வது நல்லது. வேறு வழியில்லையெனில் வெதுவெதுப்பான சுடுநீரில் காது மற்றும் மூக்கில் தண்ணீர் போகாமல் குளிப்பாட்டி ஈரம் போக துடைத்து விடவேண்டும். கூடியவரை மனிதர்கள் உபயோகிக்கும் ஷாம்புகளை பயன் படுத்தாமல் இயன்ற வரை நாய்களுக்காகவே தயாரிக்கப் படும் ஷாம்புகளை மற்றும் சோப்புகளை உபயோகிப்பது நல்லது.

இன்னும் வரும்....

No comments:

ஏன் பிறந்தேன்

கத்தரிக்காய்

கத்தரிக்காய் கத்தரிக்காய் என்றதும் நம் நினைவுக்கு வருவது எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு கத்தரிக்காய் கொத்ஸு ஸ்டஃப்டு கத்தரிக்காய் இ...