கரும் எறும்புகள் இருப்பதனால் நமக்கு என்ன தீமை என யோசிக்கலாம்.
முதலில் இந்த எறும்புகள் தேர்ந்தெடுக்கும் இடம் நம் வீட்டிலிருக்கும் குளியலறை கதவு மற்றும் நிலைகள். இவற்றுக்கு உள்ளே தங்கள் காலனிகளை அமைத்துக் கொள்கின்றன. வீட்டின் உள்ளேயும் வெளியேயும் சிறு மரதூள்கள் சிறு கருமை நிற உருண்டைகள் காணப்பட்டால் அபாய அறிகுறியாகும். இதை தவிர மாலைநேரங்களில் ஏதாவது கருநிற எறும்புகள் வீட்டின் உள்ளேயும் அருகாமையிலும் தென்பட்டாலும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் அவசியம். வீட்டின் உள்ளே வந்த எறும்பு எந்த வழியில் எங்கு செல்கிறது என்பதை கவனித்து வைத்துக்கொண்டு பகல் பொழுதில் ஆராய்ந்து பார்த்தால் எவ்வளவு சேதம் என்பதை தெரிந்து கொள்ள இயலும். கட்டுபடுத்த பல்வேறு வழிகள் இருந்தாலும் ஒரு Pest Control செய்பவரை வைத்து நிரந்தர தீர்வு காண்பதே சிறந்த வழியாகும்.சின்னச்சின்ன தடுப்பு வழிகள் பல உண்டு. வீட்டின் உள்ளேயும் வெளியேயும் உணவு பொருட்கள் சிந்தாமல், அப்படி சிந்தி விட்டால் உடனடியாக சுத்தம் செய்தலும் போரிக்பவுடருடன் சர்க்கரை கலந்து வீட்டின் வெளிப்புறத்திலும் உள்ளே சிறு குழந்தைகளுக்கு பயன் படுத்தப்படும் டால்கம் பெளடரைத் தூவி வைக்கலாம். எறும்பு தடுக்கும் சாக்பீஸ், வினிகர் போன்றவற்றை பயன் படுத்தலாம். கொதிக்கும் சுடுநீரில் கல்லுப்பு கலந்து எறும்புகள் வசிக்கும் காலனிகளை அழிக்கலாம். ஆனால் அழிக்கும் வேலையில் இறங்க பகல்நேரத்தை மட்டுமே பயன் படுத்த வேண்டும்.

No comments:
Post a Comment