விண்ணிலிருந்து விழும் துளி
தூய கைகளில் விழுந்தால் உயிர் நீராகும்
கழிவு நீர் குட்டையில் விழுந்தால் கால் கழுவக்கூட பயன் படாது
வெம்மை நிறைந்த இடத்தில் விழுந்தால் நீராவி ஆகி விடும்
விளைநிலத்தில் விழுந்தால் பயிருக்கு பயனாகும்
கடலில் உள்ள சிப்பிக்குள் விழுந்தால் நல்முத்தாகும்
துளி ஒன்றுதான் ஆனால் சேர்ந்த இடத்தை வைத்துதான் அதன் மதிப்பு

2 comments:
வழிமொழிகிறேன் முதல் கமென்ட்டை.
நன்றிகள்
Post a Comment