Friday, 19 May 2017

மண்ணின் துளிகள்

விண்ணிலிருந்து விழும் துளி 
தூய கைகளில் விழுந்தால் உயிர் நீராகும்
கழிவு நீர் குட்டையில் விழுந்தால் கால் கழுவக்கூட பயன் படாது
வெம்மை நிறைந்த இடத்தில் விழுந்தால் நீராவி  ஆகி விடும்
விளைநிலத்தில் விழுந்தால் பயிருக்கு பயனாகும்
கடலில் உள்ள சிப்பிக்குள் விழுந்தால் நல்முத்தாகும்
துளி ஒன்றுதான் ஆனால் சேர்ந்த இடத்தை வைத்துதான் அதன் மதிப்பு 

2 comments:

Unknown said...

வழிமொழிகிறேன் முதல் கமென்ட்டை.

ViAbMi said...

நன்றிகள்

ஏன் பிறந்தேன்

கத்தரிக்காய்

கத்தரிக்காய் கத்தரிக்காய் என்றதும் நம் நினைவுக்கு வருவது எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு கத்தரிக்காய் கொத்ஸு ஸ்டஃப்டு கத்தரிக்காய் இ...