Monday, 22 May 2017

வாட வெத்தல

ஒரு கிராமத்தில் பெரிய பணம்படைத்தவர், நெறய வெத்தல போடுவாராம்.அவர் பெயர் வாடவெத்தல.  ஏனந்த பெயர்? எவ்வளவுதான் தளிர் வெற்றிலைகளை பறித்து கொடுத்தாலும்  ,வெற்றிலை பெட்டியில் வாடிய வெற்றிலைகள் இருக்க கூடாது என அவர் முதலில் வாடிய வெற்றிலைகளைதான் போடுவாராம். நல்ல வெற்றிலைகளை எடுத்து வைத்து விடுவாராம்.  எனவே இறக்கும் வரை வாடிய வெற்றிலைகளை மட்டும் தான் போட்டாராம். எனவே அவரை "வாட வெத்தல" என ஊர் அழைத்ததாம்.

No comments:

ஏன் பிறந்தேன்

கத்தரிக்காய்

கத்தரிக்காய் கத்தரிக்காய் என்றதும் நம் நினைவுக்கு வருவது எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு கத்தரிக்காய் கொத்ஸு ஸ்டஃப்டு கத்தரிக்காய் இ...