கருமைநிற எறும்புகள்
ஈரமான சுவர்களின் உள்ளும் மரகதவுகள் மற்றும் நிலைகளுக்குள்ளும் வசிக்கும். இரவு நேரங்களில் வெளிவரும். இறக்கையுடன் கூடிய எறும்புகள் ஆண்களாம். இவைகளை கண்டால்,மிக அருகில் எறும்பு காலனிகள் பல இருக்கின்றன என்பதை யூகித்து கொள்ளவும்.
இந்த மாதிரி ஒரு காலனியில் சுமார் 2000மும் அதற்கு மேலாகவும் எறும்புகள் இருக்கும். ஒரு பெண் எறும்பிற்கு 10 முதல் 30 ஆண் எறும்புகள் இணையாக இருக்கும். இவற்றை தவிர உளவு பார்க்கும் எறும்புகளும் வேலைக்கார எறும்புகளும் இருக்கும். இவற்றின் சின்ன வீடுகள் (Satellite colonies)வீட்டின் உள்ளேயும் பெரிய வீடுகள் தோட்டங்களிலும் இருக்கும். இன்னும் பற்பல செய்திகளை அவசியம் அனைவரும் தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். நன்றி: Google /wiki

1 comment:
Nice one ��������
Post a Comment